கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், கலவரத்துக்கு மூல காரணமாக இருந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிந்து வந்த … Continue reading கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது