கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…

சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்த கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது. வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CB-CID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டோரை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க … Continue reading கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…