கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், திமுக அரசை கண்டித்து, இன்று மாலை பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் திமுகவினர் விற்பனை செய்த  கள்ளச்சாரயம்  மற்றும் விஷச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் … Continue reading கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்