69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்  மீது போடப்பட்ட  குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் 69பேர் உயிரிழந்த நிலையில், இந்த கொடூர நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் 18பேர் காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, காவல்துறையினர்,   சம்பந்தப்பட்ட … Continue reading 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…