கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: குண்டர் சட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை….

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும்  என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நிர்வாகி என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்  கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திமுக பிரமுகர்  கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: குண்டர் சட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை….