சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோனது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வந்தது. ஆனால், கள்ளச்சாராயம் … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed