கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம்  நாடு முழுவதும் … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…