கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை:  68 பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என கூறி,   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…