கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்! தமிழகஅரசு மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதி மன்றம்

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை தமிழகஅரசு மதிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. விழுப்புரம் மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியின்போது, இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம்  கட்டுவதற்கு, அம்மாவட்டத்தின் வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. கோவில் நிலைத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து,  ஸ்ரீரங்கத்தைச் … Continue reading கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்! தமிழகஅரசு மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதி மன்றம்