தலைமறைவாக இருந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக் கல்லூரியில் பாலியல் தொல்லை நடைபெறுவதாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய மற்றும் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் … Continue reading தலைமறைவாக இருந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது