கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்
மதுரை: ‘ கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது’ என தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்து உள்ளது. தமிழ்நாட்டில் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி வழங்கப்படுவதாகவும், அதை திரும்ப பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், … Continue reading கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed