கலைஞர் பாணி: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்”! அடம் பிடிக்கும் ராமதாஸ் விழிபிதுங்கும் அன்புமணி…

சென்னை: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” என பாமக நிறுவனர்  ராமதாஸ் மீண்டும் கூறி உள்ளார்.  இது கலைஞர் பாணி என்றும், கலைஞர் உயிரோடு இருக்கும்வரை அவர்தான் தலைவராக இருந்தார் என்று சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் அன்புமணி செய்வதறியாமல் விழிபிதுங்கி திகைத்துபோய் உள்ளார். மேலும், வன்னியர்களுக்கான  10.5 சதவீதம்  கேட்கும் போராட்டம் தமிழ்நாடு தாங்காத அளவுக்கு போராட்டம் இருக்கும் என்றும் எச்சரித்தார். பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை மகனுக்கு  இடையேயான மோதல், … Continue reading கலைஞர் பாணி: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்”! அடம் பிடிக்கும் ராமதாஸ் விழிபிதுங்கும் அன்புமணி…