சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1 செலுத்தி அது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த 90சதவிகித திட்டங்களை அமல்படுத்தி விட்டதாக அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், இறுதியாக மகளிர் உரிமைத்தொகை திட்டமான, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் 15ந்தேதி அண்ணா … Continue reading கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1 செலுத்தி ஆய்வு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed