ஈசிஆரில் உள்ள ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?  பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…

சென்னை: கலைஞர் பன்னாட்டு அரங்கம் ஈசிஆரில் கட்டம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  இசிஆரில் இறைபணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை  நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டக்கூடாது என  பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஈசிஆர்  சாலை அருகே உள்ள முட்டுக்காடு கிராமத்தில் இறைப்பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் … Continue reading ஈசிஆரில் உள்ள ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?  பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…