கைலாசா நாட்டு நாணயம் ரெடி, இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்…! சொன்னபடி அறிவித்தார் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக  தலைமறைவாக உள்ள  நித்யானந்தா  அறிவித்த நிலையில், இன்று  கைலாசா நாட்டின் நாணயமும், இ-பாஸ்போர்ட் தொடர்பான தகவலையும் வெளியிட்டு உள்ளார். பல்வேறு புகார்கள் காரணமாக, இந்தியாவில் இருந்து தலைமறைவான வான நித்தியானந்தா, தனி நாட்டையே உருவாக்கி உள்ளதாக ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார்.தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் தனது தனி நாடாக அறிவித்து இருப்பதாக கூறியவர்,  “கைலாசா என்பது இந்துமதத்தைப் … Continue reading கைலாசா நாட்டு நாணயம் ரெடி, இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்…! சொன்னபடி அறிவித்தார் நித்யானந்தா!