லேசியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கபாலி பட டிக்கெட் கிடைக்காததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற குறிப்புடன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ காட்சி உலாவருகிறது.
அதே நேரம், “நேற்றிலிருந்தே இந்த காட்சி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. ஆனால் இதுவரை அந்த வாலிபர் பெயர் என்ன என்பது உட்பட எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆகவே  எப்போதோ நடந்த சம்பவத்தை “கபாலி”யுடன் தொடர்புபடுத்தி வதந்தியை பரப்பி வருகிறார்கள்” என்றும் சொல்லப்படுகிறது.
ஹூம்..  இன்னும் என்னென்ன “செய்தி” (!)கள் எல்லாம் வரப்போகுதோ…!
அந்த வீடியோ..
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/07/WhatsApp-Video-20160721-1.mp4[/KGVID]