ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை:  ஜனவரி 16ந்தேதி  காணும் பொங்கலையொட்டி  சென்னையில், 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி,  நாளை (ஜனவரி 14) முதல் 19ந்தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், சென்னை வாசிகள் மற்றும் அண்டைய மாவட்டங்களில் இருந்து சென்னையை சுற்றி பார்க்கவும் பல … Continue reading ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு