நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய  உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தகது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். டந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி மற்றும் … Continue reading நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…