நாயை பராமரிக்க ‘ஆர்டர்லி’: உள்துறை செயலாளருக்கு 3வார அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: காவல் துறையில் ‘ஆர்டர்லி’ முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உயர்நீதிமன்றம் தமிகஅரசுக்கு 3வார காலம் அவகாசம் வழங்கி  இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாயை பராமரிக்கவும் ஆர்டர்லியா என கோபப்பட்ட நீதிமன்றம்,  இதுதொடர்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக  உள்துறை செயலருக்கு காலக்கெடு விதித்துள்ளது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது … Continue reading நாயை பராமரிக்க ‘ஆர்டர்லி’: உள்துறை செயலாளருக்கு 3வார அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…