கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜூன் 2ல் அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி வடசென்னை மக்கள் போராடி வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக,   ஜூன் 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கெடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரியும்,  அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கிப்போட்டுள்ளதை கண்டித்தும்,  திமுக அரசைக்கண்டித்து ஜூன் 2 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி … Continue reading கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜூன் 2ல் அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…