திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து   3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு சொந்தமான மரத்தில் கொடி கட்டிய நபர்கள் மீது அதிகாரி களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில் தல விருச்சமரமான கல்லத்தி … Continue reading திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!