கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு….

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு அறிக்கையை குறித்து ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர், ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், அவரது பெற்றோர், அதை எற்க மறுத்தனர். மாணவி … Continue reading கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு….