ஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன்
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று டாக்டர் சுதா ஷேசய்யன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்க இன்று மருத்துவர்கள் செய்தி யாளர்களை சந்தித்து வருகிறார்கள். அப்போது டாக்டர் சுதா சேஷய்யன், “ ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான். அவர் மரணமடைந்த பிறகு, 5-ந் தேதி 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா பெரும் தலைவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும், பல லட்சம் மக்களும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் … Continue reading ஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed