ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயா டிவி விவேக் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயா  டிவி சிஇஒ விவேக் ஜெயராமன் இன்று ஆஜர் ஆனார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை கமிஷன் முன்பு இன்று, சசிகலாவின் உறவினரும், தற்போது, சொத்து குவிப்பு வழக்கு காரணமாக  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவருமான   இளவரசியின் மகன் விவேக ஜெயராமன் ஆஜராகியுள்ளார். கடந்த 9ந்தேதி விவேக் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், … Continue reading ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயா டிவி விவேக் ஆஜர்