குண்டு வைக்க முயற்சியா? கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு… தொடரும் சர்ச்சைகள்…

கோவை:  கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இனால், கார் குண்டுவெடிப்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றனர். கோவையின் முக்கிய பகுதிகளில்  துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் வெடிகுண்டு ஏற்றப்பட்ட கார் எதிர்பாராதவிதமாக வெடித்து, அதிலிருந்த சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது  செய்யப்பட்டவர்கள் சிலர் முன்னாள் நடைபெற்ற … Continue reading குண்டு வைக்க முயற்சியா? கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு… தொடரும் சர்ச்சைகள்…