கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு இன்று வந்த ஜமாத் நிர்வாகிகள், இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என தெரிவித்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஜமாத் மற்றும் இந்து மத அமைப்புகளை சேர்ந்தவர்களை … Continue reading கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…