திருச்சி சூரியூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு! ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியீடு!!

திருச்சி : திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஜல்லிக்கட்டு  ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.  பொங்கலையொட்டி, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி உள்ளது. புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரிலும் இன்று போட்டி நடைபெற்று வருகிறது. சூரியூரில் உள்ள நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் … Continue reading திருச்சி சூரியூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு! ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியீடு!!