அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு…

மதுரை:  அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று வரும்  ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி நேற்று மாலை முதல் அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுமா என … Continue reading அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு…