ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் அயோத்தி கோயில் கருவறையில் ‘பால ராமர் சிலை பிரதிஷ்டை’செய்யப்பட்டது! பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் பங்கேற்பு – வீடியோ

அயோத்தி: உலகமே உற்று நோக்கிய  அயோத்தி கோயில் கருவறையில் பால ராமர் சிலை கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அப்போது விண்ணதிர ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் மோடி, விஎச்பி தலைவர் மோகன் பகவத் உள்பட உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்துக்களின் கனவு நிகழ்வான அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, … Continue reading ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் அயோத்தி கோயில் கருவறையில் ‘பால ராமர் சிலை பிரதிஷ்டை’செய்யப்பட்டது! பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் பங்கேற்பு – வீடியோ