சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்தது மற்றும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இந்திய தொழில்நுட்ப கழகம் (சென்னை) (IIT-Madras) கடந்த 2023ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் வலியுறுத்தியதை அடுத்து ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மனு சந்தானம் மற்றும் ராதாகிருஷ்ண ஜி. பிள்ளை ஆகியோர் தலைமையிலான குழு மேற்கொண்ட மதிப்பாய்வில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமான … Continue reading சென்னை வடபழனியில் உள்ள ஜெயின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு கட்ட வேண்டும்: IIT நிபுணர்கள் பரிந்துரை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed