போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…

சென்னை: பிரபல போதைப் பொருள்  கடத்தல் மன்னன், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் ஜாதிக் போதைபொருள் மூலம் சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்கு வதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது … Continue reading போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…