ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி, அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு…

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னதாக திகழ்ந்த திமுக அயலக பிரிவு முன்னாள்  துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சம்பந்தப்படுத்தி விமர்சனம் செய்ததை எதிர்த்து, முதலமைச்சர் சார்பில்,  எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி,  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது  அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னணியில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், … Continue reading ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி, அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு…