ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல்: முதலமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி….
சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மன்னதாக உலா வந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், அதுகுறித்து மாநில முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்னும் எத்தனை காலம்தான் கேள்விகளை தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முயற்சித்து கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் … Continue reading ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல்: முதலமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed