சென்னை: போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 21 கோடி ரூபாயை, ஜாபர் சாதிக் சில முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் முன்னாள் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் போதை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 11ந்தேதி போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் ஜெய்ப்பூரில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் சர்வசேத … Continue reading போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed