ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை:  ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக,  ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  சங்கங்களான ஜாக்டோ ஜியோ,  திமுக கொடுத்த பழைய ஒய்வூதியம் திட்டம்  வாக்குறுதியை நிறைவேற்றாத நிலை யில், அதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி   போராட்டம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் ,  பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்  என்றும், இதற்கும் … Continue reading ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு