மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி! தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாய கைதுக்கு அன்புமணி, விஜய் கண்டனம்!

சென்னை: சென்னை மாநகராட்சி முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தவெ கதலைவர் விஜய், இது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி காட்டமாக விமர்சித்துள்ளார். அதுபோல பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல… கோழைத்தனம்- போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என சாடியுள்ளார். சென்னை … Continue reading மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி! தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாய கைதுக்கு அன்புமணி, விஜய் கண்டனம்!