ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஆளுநரின்  கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல, அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுர ஆதினம் விழாவுக்கு வருகை தந்த  ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல், கருப்பு கொடி வீசியதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை … Continue reading ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்