B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 என்ற வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பிறழ்வு வைரஸ் தென்னாப் பிரிக்காவில் பரவி வரும் நிலையில், தற்போது இஸ்ரேலில் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனான் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கிய நாவல் கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ, … Continue reading B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…