ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணுஆயுத கிடங்குகளை குறிவைக்கக் கூடாது என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு ஈரானின் எண்ணெய் வளத்தை சார்ந்துள்ள நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனால் பெரும் பொருளாதார சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் … Continue reading ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?