காசாவை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்… பாலஸ்தீன அதிகாரசபை அல்லாத சிவில் நிர்வாகத்தை நிறுவ முயற்சி…

பாலஸ்தீன பகுதியான காசா நகரத்தை இராணுவமயமாக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போர் மண்டலங்களுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதோடு, காசா நகரத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கட்டுப்பாட்டில் எடுக்கத் தயாராகி வருவதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 22 மாதங்களாக ஹமாஸால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்ரேல் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. … Continue reading காசாவை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்… பாலஸ்தீன அதிகாரசபை அல்லாத சிவில் நிர்வாகத்தை நிறுவ முயற்சி…