நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் – வன்முறை…!

டெல்லி: நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி டெல்லி ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில இடங்களில் போராட்டம் வன்முறைக்களமாக மாறியது. காவல்துறையினர்மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு … Continue reading நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் – வன்முறை…!