மெடிக்கல் மாஃபியாவுக்கு துணை போகிறதா? 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு பச்சைக்கொடி!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ கொள்ளை நடைபெற்று வரும் நிலையில்,  புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு  முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்காலிக அனுமதி வழங்கி உள்ளது. இது மெடிக்கல் மாஃபியா கும்பலுக்கு துணைபோகும் செயல் என சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை எளிதாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு ஒரு மிக முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் புதிதாக … Continue reading மெடிக்கல் மாஃபியாவுக்கு துணை போகிறதா? 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு பச்சைக்கொடி!