தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா?  திமுக கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். சமீப காலமாக திமுக அரசின்  மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகளே விமர்சிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே  திமுகவின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக கருதப்படும்  விசிக விமர்சித்து வந்த நிலையில், பின்னர் மற்றொரு கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் விமர்சித்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நேரடியாகவே திமுக அரசை … Continue reading தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி