பழுத்துவிட்டாரா? வரும் பவுர்ணமி அன்று துணை முதல்வராகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்….?

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணைமுதல்வராக பதவி ஏற்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், வரும் 19ந்தேதி நிறைந்த பவுர்ணமி இன்று உதயநிதி துணைமுதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக கோபாலபுர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து,   அடுத்தடுத்து திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள்  உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி … Continue reading பழுத்துவிட்டாரா? வரும் பவுர்ணமி அன்று துணை முதல்வராகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்….?