ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்புடன்  பொங்கல் செலவுகளுக்கான ரொக்கப் பணம் உண்டா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி,  , ஒவ்வொரு ஆண்டும்  ரேசன்கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், இந்த இலவச தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுகஅரசும், கடந்த  2022, … Continue reading ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!