திமுக கார்ப்பரேட் கம்பெனியா? அடிமை கம்பெனி எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி…

சென்னை: ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும்,  அவர் கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என திமுக அமைச்சர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதலடி கொடுத்துள்ளார் கடவுள் மனப்பான்மையில் எடப்பாடி பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக … Continue reading திமுக கார்ப்பரேட் கம்பெனியா? அடிமை கம்பெனி எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி…