ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ்… வில்லனா ? சத்யராஜின் கேரக்டரை புரிந்துகொள்ள முடியாத ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி-யுடன் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கைகோர்த்துள்ள நிலையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும் முதல் முறையாக கைகோர்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிரின், உபேந்திரா, மகேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாகார்ஜுனா, … Continue reading ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ்… வில்லனா ? சத்யராஜின் கேரக்டரை புரிந்துகொள்ள முடியாத ரசிகர்கள்…