சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் தெரியுமா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் விமர்சனம்…

சென்னை:  சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். சசிகலா தியாகத்தலைவி என்ற அடைமொழியை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்து வந்தவர் பூங்குன்றனர். இவர் ஜெ. மறைவுக்கு பிறகு, எந்தவொரு அணியிலும் சேராமல், தனியாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது தனது ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் … Continue reading சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் தெரியுமா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் விமர்சனம்…