கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்

சென்னை:  கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என புதிய தலைமுறையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை என கொலை குறித்த புள்ளிவிபரங்களை தவறாக சித்தரித்து, அதை மிகைப்படுத்தி சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், தகவல்பெறும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல்களைக் கொண்டே செய்திகள் வெளியிடப்பட்டு இருப்பதாக ஊடகம் தெரிவித்துள்ளது.  நெல்லை  உள்பட … Continue reading கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்