போஸ் கொடுத்தால் போதுமா..? தமிழகஅரசை விமர்சிக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன்…

சென்னை: போஸ்கொடுத்தால் போதுமா, நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளா கமல்ஹாசன்,  நரிக்குறவர்களுக்கு  கடன் உதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினிக்கு கடந்த ஆண்டு தீபாவளி தினத்தின்போது  முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை தங்களு்கு கிடைக்கவில்லையென குற்றம்சாட்டியிருந்தார்.  “மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை … Continue reading போஸ் கொடுத்தால் போதுமா..? தமிழகஅரசை விமர்சிக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன்…